கள்ளர் சீரமைப்புத்துறை
கள்ளர் சீரமைப்புத்துறை,மதுரை – அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள்
மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் 292 தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள்.
வ. எண் | மாவட்டம் | தொடக்கப் பள்ளிகள் | நடுநிலைப் பள்ளிகள் | உயர்நிலைப் பள்ளிகள் | மேனிலைப் பள்ளிகள் | மொத்தம் | மொத்த மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கை | பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணிக்கை |
---|---|---|---|---|---|---|---|---|
1 | மதுரை | 104 | 11 | 13 | 18 | 146 | 26736 | 1274 |
2 | தேனி | 63 | 6 | 5 | 10 | 84 | ||
3 | திண்டுக்கல் | 47 | 4 | 4 | 7 | 62 | ||
மொத்தம் | 214 | 21 | 22 | 35 | 292 | 26736 | 1274 |
மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளிகளில் மாவட்டத்திற்கு 5 பள்ளிகள் வீதம் 15 அரசு கள்ளர் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி மழலயர் வகுப்புகள் 2011-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
விடுதிகள்
மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 54 அரசு கள்ளர் மாணவர் / மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவ்விடுதிகள் தொடர்பான விவரங்கள்
வ. எண் | மாவட்டத்தின் பெயர் | மாணவர் விடுதி | மாணவியர் விடுதி | தொழிற் பயிற்சி மாணவர் விடுதி | கல்லூரி மாணவியர் விடுதி | விடுதிகளின் மொத்த எண்ணிக்கை | அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை | விடுதியில் பணிபுரியும் மொத்த பணியாளர்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
1 | மதுரை | 16 | 5 | 2 | 1 | |||
2 | தேனி | 14 | 8 | 1 | – | 23 | 1435 | 58 |
3 | திண்டுக்கல் | 5 | 2 | – | – | 7 | 590 | 23 |
மொத்தம் | 35 | 15 | 3 | 1 | 54 | 5522 | 183 |
மேலும் இத்துறை நலத்திட்டங்கள் தொடர்பான விவரங்கள் அறிய www.bcmbcmw.tn.gov.in
என்ற இணையதள முகவரியை அணுகவும்.
இணை இயக்குநர் அலுவலக முகவரி – இணை இயக்குநர் அலுவலகம், கள்ளர் சீரமைப்பு, பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம்,
மதுரை – 20.
இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் – 0452-2532074.
இணை இயக்குநர் எண் – 9445477857
இணை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் முகவரி – jdkrmdu@gmail[dot]com
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் தகவல் வழங்கும் அலுவலர்கள் விவரம்:
பொதுத்தகவல் வழங்கும் அலுவலர் – கண்காணிப்பாளர், இணை இயக்குநர் அலுவலகம் ,
கள்ளர் சீரமைப்பு, மதுரை.
மேல்முறையீட்டு அலுவலர் – இணை இயக்குநர், இணை இயக்குநர் அலுவலகம் ,
கள்ளர் சீரமைப்பு, மதுரை.