மாவட்டம் பற்றி

மதுரை

தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி. தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். மதுரையம்பதி, கூடல் நகர், கடம்பவனம் என்று தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மதுரை நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறை, கலை அறிவு, நாகரிக மேன்மை இவற்றின் அழிக்க முடியாத அடையாளங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.

நிகழ்வுகள்

நிகழ்வுகள் ஏதுமில்லை

உதவித் தொலைபேசி இணைப்புகள்

  • மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077
  • காவல் கட்டுப்பாட்டு அறை 100
  • குழந்தைகள் பாதுகாப்பு 1098
  • தீ தடுப்பு, பாதுகாப்பு 101
  • பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி 1091
  • வாக்காளர் உதவி எண் 1950
  • Partner 1
  • Partner 2
  • Partner 3
  • Partner 4
  • Partner 5
  • Partner 6