Close

மக்கள் தொகை

மாவட்டத்தின் முக்கிய அம்சங்கள் – மக்கள்தொகை கணக்கெடுப்பு – 2011

  1. மதுரை மாவட்டம் மக்கள் தொகைல் 9 வது இடத்தில் உள்ளது.
  2. மாவட்ட நகர்ப்புற மக்கள் தொகை 60.8% ஆகும்.
  3. மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி 819 நபர்கள் / சதுர கிலோமீட்டர்.
  4. மாவட்டத்தின் பாலின விகிதம் 990 ல் பதிவாகியுள்ளது, இது 996 ன் மாநில பாலின விகிதத்தைவிட குறைவாக உள்ளது.
  5. மாவட்டத்தின் கல்வியறிவு 83.5%, மாநில கல்வியறிவு (80.1%) விட அதிகமானது.
  6. 2001 – 2011 ல் மாவட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி 17.8% இருந்தது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 – முக்கிய அம்சங்கள்
விவரங்கள் நபர்கள் மாநிலம் மக்கள்தொகை மாநிலம் சதவிகிதம் மாவட்டம் மக்கள்தொகை மாவட்டம் சதவிகிதம்
மக்கள்தொகை மொத்தம் 72147030 100.00 3038252 100.00
ஆண்கள் 36137975 50.09 1526475 50.24
பெண்கள் 36009055 49.91 1511777 49.76
கல்வியறிவு பெற்றவர்கள் மொத்தம் 51837507 80.09 2273430 83.45
ஆண்கள் 28040491 86.77 1223810 89.72
பெண்கள் 23797016 73.44 1049620 77.16
மக்கள் தொகை பத்தாண்டின் வளர்ச்சி 2001 -2011 மொத்தம் 9741351 15.61 460051 17.84
ஆண்கள் 4737066 15.09 223112 17.12
பெண்கள் 5004285 16.14 236939 18.59
கிராமப்புற மக்கள்தொகை சதவிகிதம் 51.60 39.22
நகர்ப்புற மக்கள்தொகை சதவிகிதம் 48.40 60.78