Close

கள்ளர் சீரமைப்புத்துறை

கள்ளர் சீரமைப்புத்துறை,மதுரை – அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள்

மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் 292 தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள்.

அரசு கள்ளர் சீரமைப்பு பள்ளிகள்
வ. எண் மாவட்டம் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் மேனிலைப் பள்ளிகள் மொத்தம் மொத்த மாணவ, மாணவியர்கள் எண்ணிக்கை பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணிக்கை
1 மதுரை 104 11 13 18 146 26736 1274
2 தேனி 63 6 5 10 84
3 திண்டுக்கல் 47 4 4 7 62
மொத்தம் 214 21 22 35 292 26736 1274

மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளிகளில் மாவட்டத்திற்கு 5 பள்ளிகள் வீதம் 15 அரசு கள்ளர் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி மழலயர் வகுப்புகள் 2011-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

விடுதிகள்

மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 54 அரசு கள்ளர் மாணவர் / மாணவியர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அவ்விடுதிகள் தொடர்பான விவரங்கள்

அரசு கள்ளர் சீரமைப்பு விடுதிகள்
வ. எண் மாவட்டத்தின் பெயர் மாணவர் விடுதி மாணவியர் விடுதி தொழிற் பயிற்சி மாணவர் விடுதி கல்லூரி மாணவியர் விடுதி விடுதிகளின் மொத்த எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை விடுதியில் பணிபுரியும் மொத்த பணியாளர்கள்
1 மதுரை 16 5 2 1
2 தேனி 14 8 1 23 1435 58
3 திண்டுக்கல் 5 2 7 590 23
மொத்தம் 35 15 3 1 54 5522 183

மேலும் இத்துறை நலத்திட்டங்கள் தொடர்பான விவரங்கள் அறிய www.bcmbcmw.tn.gov.in
என்ற இணையதள முகவரியை அணுகவும்.

இணை இயக்குநர் அலுவலக முகவரி – இணை இயக்குநர் அலுவலகம், கள்ளர் சீரமைப்பு, பழைய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகம்,
மதுரை – 20.
இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் – 0452-2532074.
இணை இயக்குநர் எண் – 9445477857
இணை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் முகவரி – jdkrmdu@gmail[dot]com

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் தகவல் வழங்கும் அலுவலர்கள் விவரம்:

பொதுத்தகவல் வழங்கும் அலுவலர் – கண்காணிப்பாளர், இணை இயக்குநர் அலுவலகம் ,
கள்ளர் சீரமைப்பு, மதுரை.
மேல்முறையீட்டு அலுவலர் – இணை இயக்குநர், இணை இயக்குநர் அலுவலகம் ,
கள்ளர் சீரமைப்பு, மதுரை.