தகவல் பெறும் உரிமை சட்டம்

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005 – சொடுக்குக

தகவல் பெறும் உரிமை சட்டம் தொடர்பு அலுவலர்
வ.எண் அலுவலகத்தின் பெயர் பொது தகவல் அலுவலர் பெயர் மற்றும் முகவரி முறையீட்டு அலுவலர் முகவரி
1 மாவட்ட ஆட்சியரகம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), மதுரை. மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை
2 மாவட்ட வழங்கல் அலுவலகம் மாவட்ட வழங்கல் அலுவலர், மதுரை. மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை
3 மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மதுரை. மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை
4 மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மதுரை. மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை
5 மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), மதுரை. மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை
6 உதவி ஆணையர்(ஆயம்) உதவி ஆணையர்(ஆயம்), மதுரை. மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை
7 தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி), மாவட்ட ஆட்சியரகம், மதுரை. மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை
8 மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), மாவட்ட ஆட்சியரகம், மதுரை. மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை
9 தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி) தனி வட்டாட்சியர் (அரசு கேபிள் டி.வி), மாவட்ட ஆட்சியரகம், மதுரை. மாவட்ட வருவாய் அலுவலர், மதுரை
10 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மதுரை. வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், மதுரை. வருவாய் கோட்ட அலுவலர், மதுரை.
11 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மேலூர். வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், மேலூர். வருவாய் கோட்ட அலுவலர், மேலூர்.
12 வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், உசிலம்பட்டி. வருவாய் கோட்ட அலுவலரின் நேர்முக உதவியாளர், உசிலம்பட்டி. வருவாய் கோட்ட அலுவலர், உசிலம்பட்டி.
13 வட்டாட்சியர் அலுவலகம், மதுரை வடக்கு. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மதுரை வடக்கு. வட்டாட்சியர், மதுரை வடக்கு
14 வட்டாட்சியர் அலுவலகம், மதுரை மேற்கு. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மதுரை மேற்கு. வட்டாட்சியர், மதுரை மேற்கு
15 வட்டாட்சியர் அலுவலகம், திருப்பரங்குன்றம் . தலைமையிடத்து துணை வட்டாட்சியர், திருப்பரங்குன்றம் . வட்டாட்சியர், திருப்பரங்குன்றம் .
16 வட்டாட்சியர் அலுவலகம், வாடிப்பட்டி . தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வாடிப்பட்டி . வட்டாட்சியர், வாடிப்பட்டி
17 வட்டாட்சியர் அலுவலகம், மேலூர் . தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மேலூர் . வட்டாட்சியர், மேலூர் .
18 வட்டாட்சியர் அலுவலகம், மதுரை கிழக்கு. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மதுரை கிழக்கு. வட்டாட்சியர், மதுரை கிழக்கு.
19 வட்டாட்சியர் அலுவலகம், மதுரை தெற்கு. தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மதுரை தெற்கு. வட்டாட்சியர், மதுரை தெற்கு.
20 வட்டாட்சியர் அலுவலகம், உசிலம்பட்டி . தலைமையிடத்து துணை வட்டாட்சியர், உசிலம்பட்டி . வட்டாட்சியர், உசிலம்பட்டி .
21 வட்டாட்சியர் அலுவலகம், திருமங்கலம் . தலைமையிடத்து துணை வட்டாட்சியர், திருமங்கலம் . வட்டாட்சியர், திருமங்கலம்.
22 வட்டாட்சியர் அலுவலகம், பேரையூர் . தலைமையிடத்து துணை வட்டாட்சியர், பேரையூர். வட்டாட்சியர், பேரையூர்.