நில அளவை
நில அளவை அலுவலகம்
மதுரை
நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆவணங்கள் எந்தெந்த அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும், அந்த அலுவலகங்களின் பொது தகவல் அலுவலா்/ மேல்முறையீட்டு அலுவலா் பற்றிய விபரங்கள் கீழக்கண்டவாறு பட்டியலிடப்பட்டுள்ளது
வ. எண். | ஆவணத்தின் பெயா் | பாதுகாக்கப்படும் அலுவலகம் | பொதுத்தகவல் அலுவலா் | மேல்முறையீட்டு அலுவலா் |
---|---|---|---|---|
1 | நிலஅளவை பதிவு மேம்பாட்டுத் திட்டப் பணிக்கு முன்புள்ள பழைய நில அளவை புலப்படச் சுவடிகள் | மாவட்ட ஆட்சியா் அலுவலகம், | மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) | மாவட்ட வருவாய் அலுவலா் |
2 | பழைய செட்டில்மென்ட் பதிவேடு (Old settlement Register – O.S.R) | மாவட்ட ஆட்சியா் அலுவலகம் | மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) | மாவட்ட வருவாய் அலுவலா் |
3 | அச்சிடப்பட்ட மறு நிலவரித்திட்ட செட்டில்மென்ட் “அ” (RSR) பதிவேடுகள் | மாவட்ட ஆட்சியா் அலுவலகம் | மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) | மாவட்ட வருவாய் அலுவலா் |
4 | நிலவரித்திட்ட அலுவலா் அலுவலக வழக்கு கோப்புகள் | மாவட்ட ஆட்சியா் அலுவலகம் | மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) | மாவட்ட வருவாய் அலுவலா் |
5 | நிலவரித்திட்ட அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட நிலப்பதிவேடு நகல் (SLR Copies) | மாவட்ட ஆட்சியா் அலுவலகம் | மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) | மாவட்ட வருவாய் அலுவலா் |
6 | நகர நில அளவை மூல ஆவணங்கள் | மத்திய நில அளவை அலுவலகம், சென்னை | உதவி இயக்குநா் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம், சென்னை | இணை இயக்குநா், மத்திய நில அளவை அலுவலகம், சென்னை. |
7 | நில உடமை மேம்பாட்டுத் திட்ட மூல ஆவணங்கள் | தமிழ்நாடு ஆவணக்காப்பகம், எழும்பூா்,சென்னை-8 | உதவி ஆணையா் | ஆணையா். |
8 | நிலஉடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்ட “அ” பதிவேடு மற்றும் நத்தம் அடங்கல் | சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் | தலைமையிடத்து துணை வட்டாட்சியா் | வட்டாட்சியா் |
9 | நில உடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்ட சிட்டா மற்றும் நத்தம் சிட்டா | சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் | தலைமையிடத்து துணை வட்டாட்சியா் | வட்டாட்சியா் |
10 | நில உடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்ட கிராம வரைபடங்கள் | சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் | தலைமையிடத்து துணை வட்டாட்சியா் | வட்டாட்சியா் |
11 | நில உடமைப் பதிவு மேம்பாட்டு திட்ட புலப்படச் சுவடி மற்றும் நத்தம் புலப்படச் சுவடி | சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் | தலைமையிடத்து துணை வட்டாட்சியா் | வட்டாட்சியா் |
12 | நத்தம் மூல ஆவணங்கள் (புலப்படம்) | தமிழ்நாடு ஆவணக்காப்பகம், எழும்பூா்,சென்னை-8 | உதவி ஆணையா் | ஆணையா் |
13 | நகர அளவை பிளாக் வரைபடங்கள் மற்றும் நிலப்பதிவேடு | சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் | தலைமையிடத்து துணை வட்டாட்சியா் | வட்டாட்சியா் |
14 | பைமாஷ் ஆவணங்கள், நத்தம் நிலவரித்திட்ட ஆவணங்கள், இனாம் பதிவேடுகள், கிராம பழைய அ.பதிவேடுகள் மற்றும் இனாம் ஒழிப்பு சட்ட ஆவணங்கள். | மாவட்ட ஆட்சியா் அலுவலகம் | மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) | மாவட்ட வருவாய் அலுவலா் |
15 | கிராம வரைபடங்கள் (விற்பனை பிரதிகள்) | உதவி இயக்குநா் சம்பந்தப்பட்ட மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் மத்திய நில அளவை அலுவலகம், சென்னை | தொழில்நுட்ப மேலாளா், சம்பந்தப்பட்ட மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் உதவி இயக்குநா் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம், சென்னை. | உதவி இயக்குநா், மாவட்ட நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை மற்றும் இணை இயக்குநா் மத்திய நில அளவை அலுவலகம், சென்னை. |
16 | வட்ட வரைபடங்கள் (விற்பனை பிரதிகள்) | உதவி இயக்குநா் சம்பந்தப்பட்ட மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் மத்திய நில அளவை அலுவலகம், சென்னை | தொழில்நுட்ப மேலாளா், சம்பந்தப்பட்ட மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் உதவி இயக்குநா் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம், சென்னை | உதவி இயக்குநா் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் இணை இயக்குநா் மத்திய நில அளவை அலுவலகம், சென்னை. |
17 | மாவட்ட வரைபடங்கள் (விற்பனை பிரதிகள்) | உதவி இயக்குநா் சம்பந்தப்பட்ட மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் மத்திய நில அளவை அலுவலகம், சென்னை | தொழில் நுட்ப மேலாளா், சம்பந்தப்பட்ட மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் உதவி இயக்குநா் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம், சென்னை. | உதவி இயக்குநா் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் உதவி இயக்குநா் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம், சென்னை. |