நில அளவை

நில அளவை அலுவலகம்

மதுரை

நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆவணங்கள் எந்தெந்த அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும், அந்த அலுவலகங்களின் பொது தகவல் அலுவலா்/ மேல்முறையீட்டு அலுவலா் பற்றிய விபரங்கள் கீழக்கண்டவாறு பட்டியலிடப்பட்டுள்ளது

நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆவணங்கள் பற்றிய விபரங்கள்
வ. எண். ஆவணத்தின் பெயா் பாதுகாக்கப்படும் அலுவலகம் பொதுத்தகவல் அலுவலா் மேல்முறையீட்டு அலுவலா்
1 நிலஅளவை பதிவு மேம்பாட்டுத் திட்டப் பணிக்கு முன்புள்ள பழைய நில அளவை புலப்படச் சுவடிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மாவட்ட வருவாய் அலுவலா்
2 பழைய செட்டில்மென்ட் பதிவேடு (Old settlement Register – O.S.R) மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மாவட்ட வருவாய் அலுவலா்
3 அச்சிடப்பட்ட மறு நிலவரித்திட்ட செட்டில்மென்ட் “அ” (RSR) பதிவேடுகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மாவட்ட வருவாய் அலுவலா்
4 நிலவரித்திட்ட அலுவலா் அலுவலக வழக்கு கோப்புகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மாவட்ட வருவாய் அலுவலா்
5 நிலவரித்திட்ட அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட நிலப்பதிவேடு நகல் (SLR Copies) மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மாவட்ட வருவாய் அலுவலா்
6 நகர நில அளவை மூல ஆவணங்கள் மத்திய நில அளவை அலுவலகம், சென்னை உதவி இயக்குநா் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம், சென்னை இணை இயக்குநா், மத்திய நில அளவை அலுவலகம், சென்னை.
7 நில உடமை மேம்பாட்டுத் திட்ட மூல ஆவணங்கள் தமிழ்நாடு ஆவணக்காப்பகம், எழும்பூா்,சென்னை-8 உதவி ஆணையா் ஆணையா்.
8 நிலஉடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்ட “அ” பதிவேடு மற்றும் நத்தம் அடங்கல் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வட்டாட்சியா்
9 நில உடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்ட சிட்டா மற்றும் நத்தம் சிட்டா சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வட்டாட்சியா்
10 நில உடமைப் பதிவு மேம்பாட்டுத் திட்ட கிராம வரைபடங்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வட்டாட்சியா்
11 நில உடமைப் பதிவு மேம்பாட்டு திட்ட புலப்படச் சுவடி மற்றும் நத்தம் புலப்படச் சுவடி சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வட்டாட்சியா்
12 நத்தம் மூல ஆவணங்கள் (புலப்படம்) தமிழ்நாடு ஆவணக்காப்பகம், எழும்பூா்,சென்னை-8 உதவி ஆணையா் ஆணையா்
13 நகர அளவை பிளாக் வரைபடங்கள் மற்றும் நிலப்பதிவேடு சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகம் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வட்டாட்சியா்
14 பைமாஷ் ஆவணங்கள், நத்தம் நிலவரித்திட்ட ஆவணங்கள், இனாம் பதிவேடுகள், கிராம பழைய அ.பதிவேடுகள் மற்றும் இனாம் ஒழிப்பு சட்ட ஆவணங்கள். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மாவட்ட வருவாய் அலுவலா்
15 கிராம வரைபடங்கள் (விற்பனை பிரதிகள்) உதவி இயக்குநா் சம்பந்தப்பட்ட மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் மத்திய நில அளவை அலுவலகம், சென்னை தொழில்நுட்ப மேலாளா், சம்பந்தப்பட்ட மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் உதவி இயக்குநா் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம், சென்னை. உதவி இயக்குநா், மாவட்ட நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை மற்றும் இணை இயக்குநா் மத்திய நில அளவை அலுவலகம், சென்னை.
16 வட்ட வரைபடங்கள் (விற்பனை பிரதிகள்) உதவி இயக்குநா் சம்பந்தப்பட்ட மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் மத்திய நில அளவை அலுவலகம், சென்னை தொழில்நுட்ப மேலாளா், சம்பந்தப்பட்ட மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் உதவி இயக்குநா் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம், சென்னை உதவி இயக்குநா் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் இணை இயக்குநா் மத்திய நில அளவை அலுவலகம், சென்னை.
17 மாவட்ட வரைபடங்கள் (விற்பனை பிரதிகள்) உதவி இயக்குநா் சம்பந்தப்பட்ட மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் மத்திய நில அளவை அலுவலகம், சென்னை தொழில் நுட்ப மேலாளா், சம்பந்தப்பட்ட மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் உதவி இயக்குநா் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம், சென்னை. உதவி இயக்குநா் மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை மற்றும் உதவி இயக்குநா் (வரைபடம்) மத்திய நில அளவை அலுவலகம், சென்னை.