மக்கள் தொகை
மாவட்டத்தின் முக்கிய அம்சங்கள் – மக்கள்தொகை கணக்கெடுப்பு – 2011
- மதுரை மாவட்டம் மக்கள் தொகைல் 9 வது இடத்தில் உள்ளது.
- மாவட்ட நகர்ப்புற மக்கள் தொகை 60.8% ஆகும்.
- மாவட்டத்தின் மக்கள் அடர்த்தி 819 நபர்கள் / சதுர கிலோமீட்டர்.
- மாவட்டத்தின் பாலின விகிதம் 990 ல் பதிவாகியுள்ளது, இது 996 ன் மாநில பாலின விகிதத்தைவிட குறைவாக உள்ளது.
- மாவட்டத்தின் கல்வியறிவு 83.5%, மாநில கல்வியறிவு (80.1%) விட அதிகமானது.
- 2001 – 2011 ல் மாவட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சி 17.8% இருந்தது.
விவரங்கள் | நபர்கள் | மாநிலம் மக்கள்தொகை | மாநிலம் சதவிகிதம் | மாவட்டம் மக்கள்தொகை | மாவட்டம் சதவிகிதம் |
---|---|---|---|---|---|
மக்கள்தொகை | மொத்தம் | 72147030 | 100.00 | 3038252 | 100.00 |
ஆண்கள் | 36137975 | 50.09 | 1526475 | 50.24 | |
பெண்கள் | 36009055 | 49.91 | 1511777 | 49.76 | |
கல்வியறிவு பெற்றவர்கள் | மொத்தம் | 51837507 | 80.09 | 2273430 | 83.45 |
ஆண்கள் | 28040491 | 86.77 | 1223810 | 89.72 | |
பெண்கள் | 23797016 | 73.44 | 1049620 | 77.16 | |
மக்கள் தொகை பத்தாண்டின் வளர்ச்சி 2001 -2011 | மொத்தம் | 9741351 | 15.61 | 460051 | 17.84 |
ஆண்கள் | 4737066 | 15.09 | 223112 | 17.12 | |
பெண்கள் | 5004285 | 16.14 | 236939 | 18.59 | |
கிராமப்புற மக்கள்தொகை சதவிகிதம் | 51.60 | 39.22 | |||
நகர்ப்புற மக்கள்தொகை சதவிகிதம் | 48.40 | 60.78 |