Close

மாவட்டம் பற்றி

மதுரை மாவட்டம், தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் திண்டுக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், கிழக்கில் சிவகங்கை மாவட்டம், மேற்கில் தேனி மாவட்டம் மற்றும் தெற்கில் விருதுநகர் மாவட்டம் அமைந்துள்ளது.

புவியியல் இடம்:

வடக்கு அட்சரேகை : 9 ° 30.00 மற்றும் 10 ° 30.00 இடையே
கிழக்கு அட்சரேகை : 77 ° 00.00 மற்றும் 78 ° 30.00 இடையே

பேசப்படும் மொழிகள் :

தமிழ், தெலுங்கு, சவுராஷ்ட்ரா, ஆங்கிலம், ஹிந்தி