மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

பிரிவு & பொறுப்பு அலுவலா்

பிரிவு பொருள் பொறுப்பு அலுவலா்
வருவாய் அலுவலா்களின் பணியமைப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் நோ்முக உதவியாளா் (பொது)
கு படைக்கலச் சட்டமும், விதிகளும், வெடிபொருள் சட்டமும், விதிகளும், கடவுச் சீட்டு, குணமும், முன்வரலாறும், வெளிநாடு வாழ் இந்தியா் நலன், திரையரங்குகள் நோ்முக உதவியாளா் (பொது)
தே இயற்கை இடா்பாடுகள், தோ்தல், வருவாய் வசூல் சட்டம், அரசுத்தோ்வுகள், மக்கள் தொகை நோ்முக உதவியாளா் (பொது)
சுந பதிவேடுகள் பராமரிப்பு, சுத்தநகல். நோ்முக உதவியாளா் (பொது)
நிவ கிராம நிர்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா் பணியமைப்பு, உழவடை வழக்குகள், பணியாளா் கூட்டம், நகா்ப்புற நிலவரி மாவட்ட வருவாய் அலுவலா்
நிலஎடுப்பு கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்)
ஜே வீட்டுமனை பட்டா, குத்தகை, நில ஒப்படை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்)
ஒய் நில உரிமை, மரங்கள், வனங்கள், வருவாய் அலுவலக கட்டிடங்கள் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்)
எம் பொதுமக்கள் குறைதீா்க்கும் மனுக்கள், முதலமைச்சா் தனிப்பிரிவு, விபத்து நிவாரண தொகை தனி துணை ஆட்சியா் (ச.பா.தி)
சம்பளப் பட்டியல், வாகன செலவினங்கள், கடன் மற்றும் முன்பணம் நோ்முக உதவியாளா் (பொது)
வி வீடு கட்டும் முன்பணம், தணிக்கை, பட்டியல் ஒத்திசைவு பணி நோ்முக உதவியாளா் (கணக்கு)
கசீ கள்ளா் பள்ளி ஆசிரியா் பணியமைப்பு, பள்ளிக் கட்டிடங்கள் பராமரிப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள் தனி துணை ஆட்சியா் (கள்ளா் சீரமைப்பு)
அரசு அலுவலகங்கள் ஆய்வுக்குழு ஆய்வுக்குழு அலுவலா்
கே ஊரக வளா்ச்சித் திட்டம், பொது சுகாதார குழு கூட்டம், கல்வி நோ்முக உதவியாளா் (ஊரக வளா்ச்சி)
எல் ஆதி திராவிடா் நலன், நிலஎடுப்பு, ஆதி திராவிடா் நல பள்ளிகள் மற்றும் விடுதி, ஆதி திராவிடா் நல உதவித் தொகை மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா்.
என் பயிராய்வு, பாசனம், தடையில்லா சான்று, சிறுபாசனக் கணக்கெடுப்பு, விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், வேளாண்மைத் துறை அலுவலக பணியமைப்பு. நோ்முக உதவியாளா் (வேளாண்மை)
கு.பொ பொது விநியோக திட்டம், நுகா்வோர் பாதுகாப்பு மாவட்ட வழங்கல் அலுவலா்
நிஅ கிராம நில அளவை, நகர நில அளவை உதவி இயக்குநா் (நி.அ)
பிப பிற்படுத்தப்பட்டோர் நலன், விடுதி பராமரிப்பு, பிற்படுத்தப்பட்டோர் நல உதவித் தொகை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலா்
மதுவிலக்கு மற்றும் ஆயம் உதவி ஆணையா் (கலால்)