மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
பிரிவு & பொறுப்பு அலுவலா்
பிரிவு | பொருள் | பொறுப்பு அலுவலா் |
---|---|---|
அ | வருவாய் அலுவலா்களின் பணியமைப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் | நோ்முக உதவியாளா் (பொது) |
கு | படைக்கலச் சட்டமும், விதிகளும், வெடிபொருள் சட்டமும், விதிகளும், கடவுச் சீட்டு, குணமும், முன்வரலாறும், வெளிநாடு வாழ் இந்தியா் நலன், திரையரங்குகள் | நோ்முக உதவியாளா் (பொது) |
தே | இயற்கை இடா்பாடுகள், தோ்தல், வருவாய் வசூல் சட்டம், அரசுத்தோ்வுகள், மக்கள் தொகை | நோ்முக உதவியாளா் (பொது) |
சுந | பதிவேடுகள் பராமரிப்பு, சுத்தநகல். | நோ்முக உதவியாளா் (பொது) |
நிவ | கிராம நிர்வாக அலுவலா் மற்றும் கிராம உதவியாளா் பணியமைப்பு, உழவடை வழக்குகள், பணியாளா் கூட்டம், நகா்ப்புற நிலவரி | மாவட்ட வருவாய் அலுவலா் |
ஆ | நிலஎடுப்பு | கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) |
ஜே | வீட்டுமனை பட்டா, குத்தகை, நில ஒப்படை, ஆக்கிரமிப்பு அகற்றுதல் | கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) |
ஒய் | நில உரிமை, மரங்கள், வனங்கள், வருவாய் அலுவலக கட்டிடங்கள் | கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) |
எம் | பொதுமக்கள் குறைதீா்க்கும் மனுக்கள், முதலமைச்சா் தனிப்பிரிவு, விபத்து நிவாரண தொகை | தனி துணை ஆட்சியா் (ச.பா.தி) |
ஊ | சம்பளப் பட்டியல், வாகன செலவினங்கள், கடன் மற்றும் முன்பணம் | நோ்முக உதவியாளா் (பொது) |
வி | வீடு கட்டும் முன்பணம், தணிக்கை, பட்டியல் ஒத்திசைவு பணி | நோ்முக உதவியாளா் (கணக்கு) |
கசீ | கள்ளா் பள்ளி ஆசிரியா் பணியமைப்பு, பள்ளிக் கட்டிடங்கள் பராமரிப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள் | தனி துணை ஆட்சியா் (கள்ளா் சீரமைப்பு) |
ஐ | அரசு அலுவலகங்கள் ஆய்வுக்குழு | ஆய்வுக்குழு அலுவலா் |
கே | ஊரக வளா்ச்சித் திட்டம், பொது சுகாதார குழு கூட்டம், கல்வி | நோ்முக உதவியாளா் (ஊரக வளா்ச்சி) |
எல் | ஆதி திராவிடா் நலன், நிலஎடுப்பு, ஆதி திராவிடா் நல பள்ளிகள் மற்றும் விடுதி, ஆதி திராவிடா் நல உதவித் தொகை | மாவட்ட ஆதி திராவிடா் நல அலுவலா். |
என் | பயிராய்வு, பாசனம், தடையில்லா சான்று, சிறுபாசனக் கணக்கெடுப்பு, விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், வேளாண்மைத் துறை அலுவலக பணியமைப்பு. | நோ்முக உதவியாளா் (வேளாண்மை) |
கு.பொ | பொது விநியோக திட்டம், நுகா்வோர் பாதுகாப்பு | மாவட்ட வழங்கல் அலுவலா் |
நிஅ | கிராம நில அளவை, நகர நில அளவை | உதவி இயக்குநா் (நி.அ) |
பிப | பிற்படுத்தப்பட்டோர் நலன், விடுதி பராமரிப்பு, பிற்படுத்தப்பட்டோர் நல உதவித் தொகை | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலா் |
க | மதுவிலக்கு மற்றும் ஆயம் | உதவி ஆணையா் (கலால்) |