Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
மதுரை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு – விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு தளர்வு மற்றும் விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிப்பு

மதுரை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு – விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு தளர்வு மற்றும் விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிப்பு

07/02/2026 19/02/2026 பார்க்க (335 KB) Application_Form (567 KB)
பள்ளிகள்/கல்லூரிகள்/ வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் – 2025-2026

சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் மற்றும் தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றுவதற்கும் முன்மாதியான பங்களிப்பை செய்த பள்ளிகள்/கல்லூரிகள்/ வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள்

09/12/2025 15/01/2026 பார்க்க (199 KB) Introduction_2025-26_Manjappai_Award (123 KB) Application_Formats_Manjappai_Award_2025-26_ SCHOOLS (211 KB) Application Formats_Manjappai Award_2025-26-COLLEGES (260 KB) Application Formats_Manjappai_Award_2025-26-COMMERCIAL_ESTABLISHMENTS (185 KB)
நிலையூர் கால்வாய் – கால அவகாச நீட்டிப்பு

நிலையூர் கால்வாய் நீட்டிப்பு திட்டம் – கால அவகாச நீட்டிப்பு அறிவிக்கை

29/10/2024 15/11/2025 பார்க்க (259 KB)
தன்னார்வ இரத்த தான முகாம்

இரத்த தான முகாம்

01/04/2024 31/03/2025 பார்க்க (80 KB)
நிலையூர் கால்வாய் நீட்டிப்பு திட்டம் – கால அவகாசம்

நிலையூர் கால்வாய் நீட்டிப்பு திட்டம் – கால அவகாசம்

18/10/2022 18/10/2023 பார்க்க (886 KB)
மாதந்திர சாலை பாதுகாப்பு குழுக் கூட்ட நடவடிக்கைகள் – டிசம்பர் 2022
 மாதந்திர சாலை பாதுகாப்பு குழுக் கூட்ட நடவடிக்கைகள் – டிசம்பர் 2022
15/02/2023 15/03/2023 பார்க்க (8 MB)
நிலையூர் கால்வாய் நீட்டிப்புத் திட்டம்

மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு ஆட்சியரின் அறிக்கை

10/02/2023 10/03/2023 பார்க்க (837 KB)
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாலை ஆய்வாளர்/பணிமேற்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் நேரடி ஆட்சேர்ப்பு தொடர்பான ரத்து அறிவிப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
சாலை ஆய்வாளர்/பணிமேற்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர்
நேரடி ஆட்சேர்ப்பு தொடர்பான ரத்து அறிவிப்பு

13/01/2023 13/02/2023 பார்க்க (599 KB)
பொது ஏல அறிவிப்பு

பொது ஏல அறிவிப்பு

21/07/2022 29/07/2022 பார்க்க (736 KB)
குழந்தைகள் நலக்குழுவிற்கு நியமனம்

குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

09/09/2021 21/09/2021 பார்க்க (724 KB) Tamil draft (835 KB) CWC – Application format (33 KB)
தோட்டக்கலை – பயிற்சி

தோட்டக்கலை – இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி

30/08/2019 30/09/2019 பார்க்க (244 KB)
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையம்

சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைத்தல்

05/09/2019 20/09/2019 பார்க்க (1 MB)