அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
மாவட்ட சுகாதாரச் சங்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் தேர்வுப் பட்டியல்

மாவட்ட சுகாதாரச் சங்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் தேர்வுப் பட்டியல்

09/10/2026 31/10/2026 பார்க்க (1 MB)
மதுரை மாவட்டம் இளைஞர் நீதி குழுமத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள்- பணியாளர் தேர்வு செய்து நியமனம் செய்தல்

மதுரை மாவட்டம் இளைஞர் நீதி குழுமத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடங்கள்- பணியாளர் தேர்வு செய்து நியமனம் செய்தல்

15/10/2026 30/10/2026 பார்க்க (430 KB) ApplicationForm (191 KB)
ஆதரவு நபர் தேர்ந்தெடுத்து பணியமர்த்துதல்-மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – மதுரை

ஆதரவு நபர் தேர்ந்தெடுத்து பணியமர்த்துதல்-மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – மதுரை

15/10/2026 30/10/2026 பார்க்க (377 KB) ApplicationForm (190 KB) Guidelines (7 MB)
நிலையூர் கால்வாய் நீட்டிப்பு திட்டம் – அறிக்கை

நிலையூர் கால்வாய் நீட்டிப்பு திட்டம் – திருப்பரங்குன்றம் வட்டம் வலையங்குளம் ரீச் 1 கிராமம்

13/02/2026 13/03/2026 பார்க்க (2 MB)
நிலையூர் கால்வாய் நீட்டிப்பு திட்டம் – மதுரை தெற்கு வட்டம் சோளங்குருணி ரீச் 2 கிராமம் – கால நீட்டிப்பு அறிவிப்பு

நிலையூர் கால்வாய் நீட்டிப்பு திட்டம் – மதுரை தெற்கு வட்டம் சோளங்குருணி ரீச் 2 கிராமம் – கால நீட்டிப்பு அறிவிப்பு

13/02/2026 13/03/2026 பார்க்க (816 KB)
மதுரை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு – விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு தளர்வு மற்றும் விண்ணப்பிக்க கால வரம்பு நீட்டிப்பு

07/02/2026 19/02/2026 பார்க்க (335 KB) Application_Form (567 KB)
பள்ளிகள்/கல்லூரிகள்/ வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் – 2025-2026

சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் மற்றும் தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றுவதற்கும் முன்மாதியான பங்களிப்பை செய்த பள்ளிகள்/கல்லூரிகள்/ வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகள்

09/12/2025 15/01/2026 பார்க்க (199 KB) Introduction_2025-26_Manjappai_Award (123 KB) Application_Formats_Manjappai_Award_2025-26_ SCHOOLS (211 KB) Application Formats_Manjappai Award_2025-26-COLLEGES (260 KB) Application Formats_Manjappai_Award_2025-26-COMMERCIAL_ESTABLISHMENTS (185 KB)
நிலையூர் கால்வாய் – கால அவகாச நீட்டிப்பு

நிலையூர் கால்வாய் நீட்டிப்பு திட்டம் – கால அவகாச நீட்டிப்பு அறிவிக்கை

29/10/2024 15/11/2025 பார்க்க (259 KB)
தன்னார்வ இரத்த தான முகாம்

இரத்த தான முகாம்

01/04/2024 31/03/2025 பார்க்க (80 KB)
நிலையூர் கால்வாய் நீட்டிப்பு திட்டம் – கால அவகாசம்

நிலையூர் கால்வாய் நீட்டிப்பு திட்டம் – கால அவகாசம்

18/10/2022 18/10/2023 பார்க்க (886 KB)
மாதந்திர சாலை பாதுகாப்பு குழுக் கூட்ட நடவடிக்கைகள் – டிசம்பர் 2022
 மாதந்திர சாலை பாதுகாப்பு குழுக் கூட்ட நடவடிக்கைகள் – டிசம்பர் 2022
15/02/2023 15/03/2023 பார்க்க (8 MB)
நிலையூர் கால்வாய் நீட்டிப்புத் திட்டம்

மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு ஆட்சியரின் அறிக்கை

10/02/2023 10/03/2023 பார்க்க (837 KB)
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாலை ஆய்வாளர்/பணிமேற்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் நேரடி ஆட்சேர்ப்பு தொடர்பான ரத்து அறிவிப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
சாலை ஆய்வாளர்/பணிமேற்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர்
நேரடி ஆட்சேர்ப்பு தொடர்பான ரத்து அறிவிப்பு

13/01/2023 13/02/2023 பார்க்க (599 KB)
பொது ஏல அறிவிப்பு

பொது ஏல அறிவிப்பு

21/07/2022 29/07/2022 பார்க்க (736 KB)
குழந்தைகள் நலக்குழுவிற்கு நியமனம்

குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

09/09/2021 21/09/2021 பார்க்க (724 KB) Tamil draft (835 KB) CWC – Application format (33 KB)
தோட்டக்கலை – பயிற்சி

தோட்டக்கலை – இளைஞர் திறன் மேம்பாட்டு பயிற்சி

30/08/2019 30/09/2019 பார்க்க (244 KB)
விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையம்

சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைத்தல்

05/09/2019 20/09/2019 பார்க்க (1 MB)