ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | ஆரம்ப தேதி | முடிவு தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மதுரை மாவட்ட நலச்சங்க திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோருதல் தொடர்பாக. | மாநில நலக் குழுமத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் குளிர்பதனகம்மியர் (Refrigerator Mechanic), EDSS-LIMS IT Co-ordinator, வட்டாரகணக்குஉதவியாளர் (Block Accounts Assistant), RBSK மருந்தாளுநர், உளவியலாளர் (Psychologist /Counsellor) மற்றும் சமூக பணியாளர் (Social Worker) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு இணையதளத்தில் விண்ணப்பம் கோருவது தொடர்பாக. |
14/10/2022 | 22/10/2022 | பார்க்க (458 KB) |
| TNSRLM – வட்டார ஒருங்கிணைப்பாளர்/ வட்டார இயக்க மேலாளர் | TNSRLM – வட்டார ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடம் TNSRLM – வட்டார இயக்க மேலாளர் காலி பணியிடம் |
02/08/2022 | 16/08/2022 | பார்க்க (325 KB) TNSRLM2 (379 KB) TNSRLM3 (368 KB) |
| மருத்துவமனை தர மேலாளர் | மருத்துவமனை தர மேலாளர் – மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை |
28/06/2022 | 04/07/2022 | பார்க்க (106 KB) |
| காலிபணியிடங்கள் – ESWL நுட்பவியலாளர் | காலிபணியிடங்கள் – ESWL நுட்பவியலாளர் அரசு இராசாசி மருத்துவமனை மதுரை |
23/05/2022 | 30/05/2022 | பார்க்க (396 KB) |
| மதுரை மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை – வேலைவாய்ப்பு | உதவியாளர்/தரவு பதிவாளர் பணியிடம் – 1 |
01/04/2022 | 22/04/2022 | பார்க்க (577 KB) GURAD APPLICATION (778 KB) Watchman Applicaiton (777 KB) ORW APPLICATION (513 KB) |
| அரசு இராசாசி மருதுவமனை – அறுவை அரங்கு நுட்பவியலாளர் | அறுவை அரங்கு நுட்பவியலாளர் பதவி – 2 |
28/03/2022 | 31/03/2022 | பார்க்க (291 KB) |
| அரசு இராசாசி மருத்துவமனை – காலிபணியிடங்கள் | காலிபணியிடங்கள் – காவலர் மற்றும் துப்பரவு பணியாளர் |
23/02/2022 | 28/02/2022 | பார்க்க (176 KB) |
| தேசிய நலக் குழுமம் தற்காலியப் பணி | தேசிய நலக் குழுமம் மாவட்ட தர ஆலோசகர் (தற்காலியப் பணி) |
11/01/2022 | 21/01/2022 | பார்க்க (711 KB) |
| தேசிய நலக் குழுமம் தற்காலியப் பணி | தேசிய நலக் குழுமம் – இயன்முறை மருத்துவர் (தற்காலியப் பணி)
|
11/01/2022 | 21/01/2022 | பார்க்க (711 KB) |
| சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் – காலியிடங்கள் | Case Worker – Security Guard – Multi purpose Helper |
24/12/2021 | 07/01/2022 | பார்க்க (495 KB) |
| தேசிய சுகாதார மிஷன் – பாது காவலர் பணி | தேசிய சுகாதார மிஷன் – பாது காவலர் பணி காலியிடங்கள் |
03/01/2022 | 07/01/2022 | பார்க்க (746 KB) |
| இளைஞர் நீதி குழுமத்தில் சமூக நல உறுப்பினர்கள் | இளைஞர் நீதி குழுமத்தில் ஒரு பெண் உட்பட இரண்டு சமூக நல உறுப்பினர்கள் |
09/12/2021 | 23/12/2021 | பார்க்க (613 KB) SW-JJB Application form (46 KB) |
| இடைநிலை சுகாதார பணியாளர் பணியிடங்கள் | இடைநிலை சுகாதாரப்பணியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட |
01/12/2021 | 15/12/2021 | பார்க்க (274 KB) |
| பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் நிலை 2 | இடைநிலை சுகாதாரப் பணியாளர் மற்றும் |
01/12/2021 | 15/12/2021 | பார்க்க (272 KB) |
| மதுரை அரசு இராசாசி மருத்துவமனை – NHM தற்கால பணியிடங்கள் | மதுரை அரசு இராசாசி மருத்துவமனை – NHM தற்கால பணியிடங்கள் |
26/10/2021 | 29/10/2021 | பார்க்க (528 KB) |
| குழந்தைகள் நலக்குழு தேர்வு | 29/07/2021 | 16/08/2021 | பார்க்க (1 MB) | |
| சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணி வாய்ப்பு | மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணி வாய்ப்பு |
30/01/2021 | 19/02/2021 | பார்க்க (407 KB) LegalProb_Application Format (52 KB) |
| ஆற்றுப்படுத்துநர் பணி வாய்ப்பு | 3 ஆற்றுப்படுத்துநர்கள் பணி வாய்ப்பு – அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லம், மதுரை |
25/01/2021 | 15/02/2021 | பார்க்க (776 KB) counsellor_appln (74 KB) |
| பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் நேரடி நியமனம் | பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் |
10/12/2020 | 08/01/2021 | பார்க்க (67 KB) Overseer – JDO Application Form (50 KB) |
| பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் நேரடி நியமனம் | பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் |
09/11/2020 | 09/12/2020 | பார்க்க (982 KB) Application form (49 KB) |