Close

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் ஆரம்ப தேதி முடிவு தேதி கோப்பு
சமூகநலத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி வாய்ப்பு

மதுரை சமூகநலத்துறையின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணி வாய்ப்பு

06/07/2023 21/07/2023 பார்க்க (286 KB) SRCW-Applicaion form (95 KB)
நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் – தற்காலிக பணி

மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் – நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார நலவாழ்வு மையங்கள் – மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்கள் மட்டும்)/சுகாதார ஆய்வாளர், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் – தற்காலிக பணி

03/02/2023 16/02/2023 பார்க்க (440 KB) uphc-hw-applnform (249 KB)
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு இயக்க மேலாண்மை அலகு வட்டார இயக்க மேலாளா் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளா் பதவிக்கான அறிவிப்பு.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு இயக்க மேலாண்மை அலகு வட்டார இயக்க மேலாளா் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளா் பதவிக்கான அறிவிப்பு.

25/01/2023 10/02/2023 பார்க்க (1 MB)
மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் – அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார நல்வாழ்வு மையங்கள் – ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார வழங்குநர் – தற்காலிய பணி

மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் – அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார நல்வாழ்வு மையங்கள் – ஒப்பந்த செவிலியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார வழங்குநர் – தற்காலிய பணி

13/01/2023 27/01/2023 பார்க்க (537 KB)
தேசிய நல குழுமம் – தற்காலிக பணி வாய்ப்பு

தேசிய நல குழுமம் – தற்காலிக பணி வாய்ப்பு

03/01/2023 17/01/2023 பார்க்க (275 KB) GRH-MADURAI-NHM-Appln (59 KB)
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி காலியிடம்

மதுரை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் – வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி காலியிடம்

15/12/2022 30/12/2022 பார்க்க (4 MB)
ஈப்பு ஒட்டுநர் சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

குறைவு பணியிட ஈப்பு ஒட்டுநர் சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

01/11/2022 15/11/2022 பார்க்க (2 MB)
பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு

மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் – பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு

10/10/2022 22/10/2022 பார்க்க (328 KB) Application_form (22 KB)
மதுரை மாவட்ட நலச்சங்க திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோருதல் தொடர்பாக.

மாநில நலக் குழுமத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் குளிர்பதனகம்மியர் (Refrigerator Mechanic),  EDSS-LIMS IT Co-ordinator, வட்டாரகணக்குஉதவியாளர் (Block Accounts Assistant),  RBSK மருந்தாளுநர்,  உளவியலாளர் (Psychologist /Counsellor) மற்றும் சமூக பணியாளர் (Social Worker) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு இணையதளத்தில் விண்ணப்பம் கோருவது தொடர்பாக.

14/10/2022 22/10/2022 பார்க்க (458 KB)
TNSRLM – வட்டார ஒருங்கிணைப்பாளர்/ வட்டார இயக்க மேலாளர்

TNSRLM – வட்டார ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடம்

TNSRLM –  வட்டார இயக்க மேலாளர் காலி பணியிடம்

02/08/2022 16/08/2022 பார்க்க (325 KB) TNSRLM2 (379 KB) TNSRLM3 (368 KB)
மருத்துவமனை தர மேலாளர்

மருத்துவமனை தர மேலாளர் – மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை

28/06/2022 04/07/2022 பார்க்க (106 KB)
காலிபணியிடங்கள் – ESWL நுட்பவியலாளர்

காலிபணியிடங்கள் – ESWL நுட்பவியலாளர் அரசு இராசாசி மருத்துவமனை மதுரை

23/05/2022 30/05/2022 பார்க்க (396 KB)
மதுரை மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை – வேலைவாய்ப்பு

உதவியாளர்/தரவு பதிவாளர் பணியிடம்  –  1
பாதுகாவலர் பணியிடம் – 2
காவலர் பணியிடம் – 2
புறத்தொடர்பு பணியாளர் – 1

01/04/2022 22/04/2022 பார்க்க (577 KB) GURAD APPLICATION (778 KB) Watchman Applicaiton (777 KB) ORW APPLICATION (513 KB)
அரசு இராசாசி மருதுவமனை – அறுவை அரங்கு நுட்பவியலாளர்

அறுவை அரங்கு நுட்பவியலாளர்  பதவி – 2

28/03/2022 31/03/2022 பார்க்க (291 KB)
அரசு இராசாசி மருத்துவமனை – காலிபணியிடங்கள்

காலிபணியிடங்கள் –  காவலர் மற்றும் துப்பரவு பணியாளர்

23/02/2022 28/02/2022 பார்க்க (176 KB)
தேசிய நலக் குழுமம் தற்காலியப் பணி

தேசிய நலக் குழுமம்

மாவட்ட தர ஆலோசகர் (தற்காலியப் பணி)

11/01/2022 21/01/2022 பார்க்க (711 KB)
தேசிய நலக் குழுமம் தற்காலியப் பணி

தேசிய நலக் குழுமம் –

இயன்முறை மருத்துவர் (தற்காலியப் பணி)

 

11/01/2022 21/01/2022 பார்க்க (711 KB)
சமூக நலத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் – காலியிடங்கள்

Case Worker – Security Guard – Multi purpose Helper

24/12/2021 07/01/2022 பார்க்க (495 KB)
தேசிய சுகாதார மிஷன் – பாது காவலர் பணி

தேசிய சுகாதார மிஷன் – பாது காவலர் பணி காலியிடங்கள்

03/01/2022 07/01/2022 பார்க்க (746 KB)
இளைஞர் நீதி குழுமத்தில் சமூக நல உறுப்பினர்கள்

இளைஞர் நீதி குழுமத்தில் ஒரு பெண் உட்பட இரண்டு சமூக நல உறுப்பினர்கள்

09/12/2021 23/12/2021 பார்க்க (613 KB) SW-JJB Application form (46 KB)