Chief Minister’s Girl Child Protection Scheme
மாவட்ட சமூக நல அலுவலகம்
மதுரை
மதுரை மாவட்டத்தில் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 பட்டியல்களில் தங்கள் குழந்தைகளின் பெயர் இருப்பின் அவர்கள் முதிர்வுத்தொகை பெற தகுதியுடையவராகிறார். எனவே உடனடியாக மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகம், 3வது தளம், மாவட்ட சமூக நல அலுவலகம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களின் நகல்களை சமர்ப்பித்து பணப்பலன் பெற்றுக்கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்:
1. வைப்புத்தொகை இரசீது (CAA எண் கொண்ட பாண்டு)
2. பயனாளியின் புகைப்படம் மற்றும் பயனாளியின் தாயாரின் புகைப்படம்
3. பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் (அ) பள்ளி மாற்று சான்று (TC)
4. வங்கி கணக்கு புத்தக நகல்
2. பயனாளியின் புகைப்படம் மற்றும் பயனாளியின் தாயாரின் புகைப்படம்
3. பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல் (அ) பள்ளி மாற்று சான்று (TC)
4. வங்கி கணக்கு புத்தக நகல்
மாதிரி வைப்புத்தொகை இரசீது